How to Order | KARUPPAN CRACKERS

How To Order

Delivery Info

Parcel delivery is not free; customers must pay the delivery charge to the transporter upon receiving the parcel.

பட்டாசு பார்சல் டெலிவரி இலவசம் இல்லை. பார்சல் பெற்றுக்கொள்ளும் போது வாடிக்கையாளர்கள் டிரான்ஸ்போர்ட்டருக்கு டெலிவரி கட்டணத்தை செலுத்த வேண்டும்.

Up to August 5th, delivery charges for all areas typically range from Rs.200 to Rs.300.

ஆகஸ்ட் 5-ம் தேதி வரை, அனைத்து பகுதிகளுக்கும் டெலிவரி கட்டணம் பொதுவாக ரூ.200 முதல் ரூ.300 வரை இருக்கும்.

From August 6th to September 10th, delivery charges will range from Rs.300 to Rs.500 for Chennai, Kanchipuram, Chengalpattu, Villupuram and other areas.

ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் பிற பகுதிகளுக்கு டெலிவரி கட்டணம் ரூ.300 முதல் ரூ.500 வரை இருக்கும்.

From September 11th to October 10th, delivery charges will range from Rs.400 to Rs.800 for Chennai, Kanchipuram, Chengalpattu, Villupuram and other areas.

செப்டம்பர் 11-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் பிற பகுதிகளுக்கு டெலிவரி கட்டணம் ரூ.400 முதல் ரூ.800 வரை இருக்கும்.

For states like Kerala, Karnataka, Andhra Pradesh and Telangana, delivery charges typically range from Rs.500 to Rs.800.

கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு டெலிவரி கட்டணம் பொதுவாக ரூ.500 முதல் ரூ.800 வரை இருக்கும்.